உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

ஆசிரியர்களுக்கான வழிமுறைகள்

ஆசிரியர்களுக்கான வழிமுறைகள்


                 *  ஆசிரியர்கள் வகுப்பு நடைபெறும் 50 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்தில் முதல் 10 நிமிடங்கள் பொதுவான வழக்கத் தமிழில் மாணவருடன் உரையாடுவார்கள்.

                 *  அடுத்த 30 முதல் 35 நிமிடங்கள் செம்மையான தமிழில் பாடங்களைக் கற்றுக் கொடுப்பார்கள்.
                 *  இறுதி 10 நிமிடங்கள் கதை, பாடல் உள்ளிட்டவைகளைக் கற்றுக் கொடுப்பார்கள்.
                 *  ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை மற்றும் மதிப்பீட்டுப் புள்ளிகளை வழங்குவார்கள்.
                 *  ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் இணையவழி தமிழ் வகுப்பிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
                 *  ஆசிரியர்கள், வகுப்பு நடைபெறும் போது ஏற்படும் தடங்கல்களை கேட்டறிந்து அதற்கான தீர்வைக் காண்பார்கள்.
                 *  ஆசிரியர்கள், மாணவர்களின் நிலை குறித்து பெற்றோரிடம் உரையாடுவார்கள்.

உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

 முகப்பு~  இணைய வகுப்பு (Online Class)~  கட்டண விபரங்கள் (Fees Structure)~  நற்சான்றுகள்~  பாராட்டுப்புள்ளிகள்~  தொடர்புக்கு

World Tamil Academy ©www.tamilacademy.com